உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீட்டிற்குள் தினமும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைத்து பிரபலங்களும் இணைந்து பாடல் பாடி நடனமாடுகின்றனர்.
unknown node