உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள், மோதல்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், மீராமிதுணுக்கும், சேரனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இந்த வாக்குவாதத்தில் மீரா மிதுன் கோபப்பட்டு எழுந்து செல்கிறார்.
unknown node