biggboss 3: பிக்பாஸ் வீட்டில் குத்தாட்டம் போடும் பிரபலங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்தது. இதனையடுத்து இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே பல குழப்பங்கள், மோதல்கள் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் பாடல் பாடி குத்தாட்டம் போடுகின்றனர். இதோ அந்த வீடியோ,

unknown node