biggboss 3: வயசு வித்தியாசம் பாத்து பேசு! எல்லாகிட்டையும் கத்துற மாத்தி கத்தாதே!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவத்த்து வருகின்றனர். இந்த சுவாரஷ்யத்திற்கு நடுவில், பல மோதல்களும் ஏற்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் மீராவுக்கு, கவினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனையடுத்துஇந்த வார கேப்டனாக நியமிக்கப்பட்ட மோகன் வைத்யா இவர்களுக்கிடையே தலையிட்டு, “வயசு வித்தியாசம் பார்த்து பேசு மீரா, எல்லோர்கிட்டையும் கத்துற மாத்தி கத்தாதே”  என்று கோபமாக தெரிவிக்கிறார். இதோ அந்த வீடியோ,

unknown node