நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைஸா வைரலாகும் புகைப்படம்

this news gives information about bigg boss raiza diamonds in the swimming pool-neechal kulathil kavarchi udaiil bigg boss raiza

“பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இயக்குனர் மனி சந்த்ரு இயக்கத்தில் “ஆலிஸ்”படத்தில் தற்போது  நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை ரைஸா.அதன்பின்புதமிழ்”வேலையில்லா பட்டதாரி-2″திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு  வெளியான”பியார் பிரெமா காதல்” திரைப் படத்தில் ஹரிஷ் கல்யாண்விற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

“பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இயக்குனர் மனி சந்த்ரு இயக்கத்தில் “ஆலிஸ்”படத்தில் தற்போது  நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் ரைஸா  நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் போஸ்  கொடுத்து  உள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

unknown nodeunknown node