BIGG BOSS 5 : என்னைய பத்தி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க ராஜு ...!

Bhavani is shown arguing with Priyanka about Raju Bhavani as shown in the first promo.

ராஜு பாவனி குறித்து ப்ரியங்காவிடம்  பேசியதற்கு பாவனி  வாக்குவாதப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு போட்டியாளர் போலவே அனைத்தையும் செய்ய வேண்டும்.

அதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஜோடி அனைத்தும் எதிரும் புதிருமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா – ராஜு, சிபி – அக்ஷரா, இமான் அண்ணாச்சி – இசை வாணி என ஒருவருக்கொருவர் பிரச்சனை உள்ள ஜோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது ராஜு பிரியங்காவிடம் பாவனி குறித்து பேச வாக்குவாதம் கிளம்பியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node