பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே நேற்று நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். மீதமிருக்கும் மூவரில் ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்படுவார்.
unknown nodeஇந்நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ்வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
unknown nodeஇதனை இன்றைய ஃபைனல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் காணலாம்.16 பேரில் மீதம் 4 பேரி இருந்த நிலையில் தற்போது விஜயலட்சுமியை அடுத்து 2 ஆகியுள்ளது மீதம் வீட்டில் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா, ரித்விகா இரண்டு பேரில் ரித்விகா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU