மீண்டும் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆன்ந்த்..!

யாசிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகையும் பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதன்பின்

யாசிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகையும் பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதன்பின் இருட்டு அரையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இவர்  விஜய் தொலைக்காட்சியில் 2018ல் பிக் பாஸ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவார். அதுபோல தற்போது ஆரஞ்சு நிறம் ஆடை அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

unknown node

Yashika

unknown node

யாஷிகா ஆன்ந்த்

unknown node

Yashika Anandh