8 வருடத்திற்கு பிறகு கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா ..!

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பிரபலமாவது கடினம். திறமை உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. அதற்கு உதாரணமாக நடிகர்

தொகுப்பாளினி பாவனா 8 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்

அதன் பின் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உள்ளார்.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பிரபலமாவது கடினம். திறமை உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. அதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், கோபி மற்றும்  டிடி ஆகியோர் கூறலாம்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  தொகுப்பாளராக இருந்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன் இவர் நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

unknown node

தொகுப்பாளினி பாவனா திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்டார். கணவரைப் பற்றி எங்குமே வாய் திறந்து பேசாத பாவனா தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.