தொகுப்பாளினி பாவனா 8 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார் அதன் பின் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உள்ளார். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பிரபலமாவது கடினம். திறமை உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. அதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், கோபி மற்றும் டிடி ஆகியோர் கூறலாம். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினி […]