16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தாவணி கனவுகள் என பல தரமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குனர் இமையம் என பெயர் பெற்றவர்.
unknown nodeஇவர் தனது வாழ்க்கை பயணங்களை ஒரு புத்தகமாக எழுத நினைத்துள்ளார். ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதால், அந்த அனுபவங்களை இணையதள மீடியமாக யு – டியூபில் பகிர்ந்து பதிவேற்ற உள்ளார். அதனால என் இனிய தமிழ் மக்களே எனும் யு-டியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். இதில் இனி இயக்குனர் இமையம் பாரதிராஜா தனது அனுபவங்களை இணையத்தில் பகிர உள்ளார் .