Tag: #Bharathiraja

விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!

சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்கிய மனோஜ், தனது நடிப்பால் பலரது மனதை கவர்ந்தவர். அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோஜின் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக கலைஞர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். […]

#Bharathiraja 3 Min Read
Manoj Bharathiraja

கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார் என்று சொல்லவேண்டும். இறப்பதற்கு முன்பு கூட ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது ” பாரதிராஜா பையன் என்று சொல்வதற்கு சுலபமாக தான் இருக்கும். ஆனால், எனக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது? என்று நான் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் தான் தெரியும்” எனவும் வேதனையுடன் பேசியிருந்தார். அந்த மன அழுத்தங்கள் காரணமாக தான் […]

#Bharathiraja 6 Min Read
shyam selvan Manoj Bharathiraja

“ரொம்ப முயற்சி செய்தான்.. ஆனால் இறைவன் பறிச்சிட்டான்” வருத்தத்தோடு கூறிய ⁠எம்.எஸ்.பாஸ்கர்.!

 சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா, உடலுக்கு பிரபலங்கள் உட்பட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அரசியல் தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிகவின் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் […]

#Bharathiraja 4 Min Read
RIP Manoj

மனோஜ் பாரதி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இபிஎஸ் வரை இரங்கல் செய்தி!

சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்துக்குள் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் […]

#Bharathiraja 9 Min Read
manoj bharathiraja rip

‘சத்யஜித் ரே விஞ்சிய மாரி செல்வராஜ்’.. வாழை பார்த்து வியந்து போன பாரதிராஜா.!

சென்னை : மாரி நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் என்று ‘வாழை’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் நேற்றயை தினம் ரிலீசானது. இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பொன்வேல் எம், ரகுல் ஆர், கலையரசன், நிகிலா விமல், ஜே சதீஷ் குமார், திவ்யா துரைசாமி மற்றும் ஜானகி ஆகியோர் நடித்துள்ளனர். வறுமை […]

#Bharathiraja 5 Min Read
Bharathiraja was amazed to see the Vaazhai

இந்த படத்தில் அவரை போடுங்க…அந்த நடிகைக்காக சிபாரிசு செய்த மணிரத்னம்?

மணிரத்னம் : இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய படங்களில் எல்லாம் ஒரு சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார். அப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில்  நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள சுஜிதாவுக்கு மணிரத்னம் தன்னுடைய 3 படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சுஜிதாவுக்கு  வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதுமட்டுமின்றி, மற்றோரு இயக்குனர் இயக்கிய […]

#Bharathiraja 5 Min Read
maniratnam

சண்டை போட்ட நடிகை! செருப்பை வைத்து தலையில் அடித்துக் கொண்ட பாரதிராஜா!

பாரதி ராஜா : 80,90 காலாட்டத்தில் முன்னணி இயக்குனராக கலக்கி வந்த பாரதி ராஜா பல நடிகைகளை தங்களுடைய படங்களில் நடிக்க வைத்து முன்னணி நடிகையாக உதவி செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அதில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. பாரதி ராஜா இயக்கத்தில் வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு தான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் ஆனார். ஆனால், ஒரு முறை கிழக்கு சீமையிலே […]

#Bharathiraja 6 Min Read
Default Image

ஓடாத பாரதிராஜா படத்தை ஓட வைத்த எம்.ஜி.ஆர்! மனசு முழுக்க தங்கம் தான்!

M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார். எம்.ஜி.ஆர்  தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. […]

#Bharathiraja 5 Min Read
Bharathiraja and mgr

என்ன உன் பாட்டுக்கு போற மரியாதை இல்லையா? இவானாவை திட்டிய இயக்குனர் பாரதிராஜா!

Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள […]

#Bharathiraja 4 Min Read
Bharathiraja and ivana

ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – அமீருக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை.!

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை மிக்பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பொது பாரதிராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படைப்பாளியின் புகழ், படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று […]

#Bharathiraja 5 Min Read
Gnanavel Raja - Bharathiraja

காமெடிக்கு இப்படியா பேசுறது? மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாரதிராஜா வலியுறுத்தல்

நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் இந்திய சினிமா இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த சர்ச்சை கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை. நேற்றைய தினம் த்ரிஷா பற்றி மன்சூர்அலிகான் பேசிய சர்ச்சை விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா […]

#Bharathiraja 6 Min Read
Mansoor Ali Khan - Bharathiraja

முதல் படத்திலே எனக்கு டைரக்ஷன் சொல்லி குடுக்குறியா! ‘காதல் ஓவியம்’ ஹீரோ மீது கடுப்பான பாரதிராஜா!

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கிராமத்து படங்களை மக்களுக்கு பிடிக்கும் படி எடுத்துக்கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. மண் மனம் மாறாத பல கமர்ஷியலாக கிராமத்து படங்களை இவர் தமிழ் சினிமாவுக்காக கொடுத்திருக்கிறார். இப்போது அவர் படங்களை இயக்கவில்லை என்றாலும் கூட நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அதில் நடித்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில், பேட்டிகள் மற்றும் பொதுமேடையில் அமைதியாக பேசும் பாரதி ராஜா ஒரு முறை படப்பிடிப்பு சமயத்தில் மிகவும் கோபப்பட்டாராம். இப்பொது […]

#Bharathiraja 6 Min Read
kadhal oviyam

வீட்டிற்கு சென்று பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

இயக்குனர் பாரதிராஜா இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.  இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

- 2 Min Read
Default Image

எங்களுக்கு பணத்துக்கு வழி இல்லையா.? யாரு சொன்னது.? கொந்தளித்த பாரதிராஜா மகன் மனோஜ்.!

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று குணமடைந்து அவர் வீடு திரும்ப உள்ளார். இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா பேசியது ” எனது தந்தை பாரதிராஜாவின் உடல் நிலை இப்போது நன்றாக உள்ளது, ஆரோக்கியமாக இருக்கிறார், மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவை பார்க்கும் அளவிற்கு கலகலப்பாக இருக்கிறார். அவருடைய […]

#Bharathiraja 3 Min Read
Default Image

அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது- பாரதிராஜா.!

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கடந்த 6-ஆம் தேதி வெளியானது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது.ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா […]

#Bharathiraja 3 Min Read
Default Image

ஜெய் பீம்.! இட ஒதுக்கீடு பிரச்னையை பேச எத்தனையே இடங்கள் உள்ளது.! சினிமாவை விட்டுவிடுங்கள்.! பாரதிராஜா கடிதம்.!

ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார் இயக்குனர் இமையம் பாரதிராஜா. சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் பிரச்சனைகளும் 1990களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சில காட்சியில் மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக கூறப்பட்டதாக கூறி, பாமக […]

#Bharathiraja 12 Min Read
Default Image

“எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்”- அன்புமணிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்..!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள், அன்புமணி ராமதாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து பா.ம.க இளைஞரணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள்  […]

- 8 Min Read
Default Image

தனுஷ் படத்தில் இணைந்த இயக்குனர் இமயம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தனுஷின் 44- வது படத்தில் பிரபல இயக்குனரான பாரதி ராஜா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “மாறன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், […]

#Bharathiraja 3 Min Read
Default Image

“தங்க மகன்” தனுஷ் இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்- பாரதி ராஜா.!

நடிகர் தனுஷிற்கு இயக்குனர் பாரதி ராஜா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது அசுர நடிபபால் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் தனுஷ். இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. […]

#Bharathiraja 5 Min Read
Default Image

#Breaking:முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்த சீமான்,பாரதிராஜா..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் பேசியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென,முதல்வர் ஸ்டாலின்,குடியரசுத்தலைவருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அதில்,”ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த 9/9/2018 ஆம் […]

#Bharathiraja 4 Min Read
Default Image