பீப் பாடலை வெளியட்டது இவர்தான் ...டி .ஆர் .ராஜேந்திரன் அதிரடி பதில் !

சின்ன தல சிம்பு  என்றாலே பிரச்சனை தான் என்ற வகையில் பேசப்படுகிறது. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் ரசிகர்கள் சிம்புவுக்கு ஆதரவாகவே உள்ளனர் .

சின்ன தல சிம்பு  என்றாலே பிரச்சனை தான் என்ற வகையில் பேசப்படுகிறது. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் ரசிகர்கள் சிம்புவுக்கு ஆதரவாகவே உள்ளனர் .

சிம்புவை கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம்பீப் பாடல்வெளியாகிய காரணத்தினால்   கைது செய்ய வேண்டும் என்ற வகையில் நிறைய பேர் போராடினர். அனால்  இதுவரை யார் வெளியிட்டார் என்று தெரியவில்லை. ஒரு பேட்டியில் டி.ஆரிடம் சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், பணத்திற்கு தவறு செய்யாதவன் இங்கு யாரும் இல்லை. அட்மினால் தான் என் மகனின் பீப் பாடல் வெளியானது என்று அதிரடி பேட்டி கொடுத்துள்ளார்.