நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரைதிருமணம் செய்துள்ளார் . இந்நிலையில் இவர் அண்மையில் கூட தனது கர்ப்பிணி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
இவருக்கு கடந்த4தினங்களுக்கு முன்பு தான் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த அழகிய குழந்தையின் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் கடல் அளவில் வந்து குமிக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம். . .
unknown node