நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா, மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, பிக்பாஸ் வீடே கலவரக் காடாக மாறியுள்ளது. இந்நிலையில், இவர் ஷெரீனிடம் வம்பிழுக்கிறார். ஷெரினும் இதுவரை வனிதா திட்டியதை கேட்டு அழைத்தவர், தற்போது வனிதாவை எதிர்த்து பேசுகிறார்.
unknown node