அடடா அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட kajal aggarwal!!
காஜல் அகர்வால் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் போட்டோஷூட் நடத்துவது வழக்கம் இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் புகைபடம் ஒன்றை வெளிட்டார். அதில் அவர் செம்ம அழகாக போஸ் கொடுத்துள்ளார்.இதை கண்ட ரசிகர்கள் இவரை கொஞ்ச தொடங்கினார்கள்.இதோ அந்த புகைபடம் . . .