எனது ரசிகர்களுக்கு விருது சமர்ப்பணம் – நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை..!!

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன்

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விருது பெற்ற ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும்  தனது வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node