அவென்ஞ்சர் எண்டு கேம் ஒரு வார வசூல் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு இத்தனை கோடியா !

This news gives informartion about Avenger and Game A Weekly Collection of Box Office Prediction-Avenger end Game ouru vara

அவென்ஞ்சர் எண்டு கேம் திரைப்படம்  உலகம் முழுவதும் அடுத்த வாரம்  திரையில் வெளியாக உள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 1500 தியேட்டரில் மேலாக வெளியாக உள்ளது.

இப்படம்  கோடிக்கணக்கில் வசூல் செய்யும் என திரைஉலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி அவென்ஞ்சர் எண்டு கேம் திரைப்படம் ஒரு வார வசூல் உலகம் முழுவதும் 800 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

800 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 5600 கோடி வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்து உள்ளனர்.

அவென்ஞ்சர் எண்டு கேம் ஒரு வார வசூல் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு இத்தனை கோடியா !