ஏ.ஆர்.ரகுமான் பதிலுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த தளபதி63 இயக்குனர்!!

தளபதி விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து உள்ளார். இந்த படம் பெண்கள் விளையாட்டை

தளபதி விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து உள்ளார். இந்த படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி குடும்ப படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளளார். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் அட்லி பற்றி கூறுகையில், ‘அட்லி திறமையானவர், அவருடைய ரசனை மிக அருமையாக இருக்கும். அவர் என்னிடம் பாட்டு கேட்கும் போதே இந்த பாட்டு நீங்கள் இந்த படத்தில் இந்த இடத்தில் இசையமைத்திருப்பீர்களே அது போல வேண்டும் என கூறி அந்த டியூன் எவ்வாறு வந்திருக்கிறது என பார்ப்பார். எனது எல்லா ட்ராக்கையும் அவர் கேட்டு வைத்துள்ளார்.’ என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார்.

DINASUVADU

unknown node