நடிகை கீர்த்தி சுரேசுக்கு வாழ்த்து தெரிவித்த அட்லீயின் மனைவி!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தெலுங்கில் வெளியான கீதாஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர்,

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தெலுங்கில் வெளியான கீதாஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான, மகாநாடி என்ற தெலுங்கு திரைப்படம், சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு, அப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அட்லீயின் மனைவி, பிரியா அவர்கள், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node