விஜய்63 அட்லீயின் புது முயற்சி ரீச் ஆகுமா..?கேள்வி கனையில் விஜய்63..!

Default Image

இயக்குநர் அட்லீ ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகின்ற ஒரு இயக்குனர். விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது நடிக்கும் படத்தை அட்லீ தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் விஜய் இந்த படத்தில் ஒரு புட்பால் கோச்சாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.இதில் நடிகை நயன்தாராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் ஏன் புட்பால் விளையாட்டை அட்லீ தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு இது தான் பதிலாம் அதாவது இந்தியா முழுவதும் தற்போது கிரிக்கெட் மோகம் அதிகமாக இருக்க தற்போது இந்த  புட்பால் களத்தில் நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர் நடிப்பது இத்தைய விளையாட்டை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் என்பதால் தானாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்