பளபளன்னு ஜொலிக்கும் அதுல்யா ரவி.! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….
என்னி துணிங்க, சடலம், வட்டம் போன்ற படங்களை ரிலீசுக்கு வரிசையாக கையிருப்பில் வைத்துள்ள நடிகை அதுல்யா ரவி தற்போது டோலிவுட்டில் கால் பதிக்க தயாராகிவிட்டார்.
அட ஆமாங்க… நடிகை அதுல்யா ரவி இப்போது, கிரண் அப்பாவரம் மற்றும் புஷ்பாவின் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார்.
அதுல்யா ரவி இப்பொது, தெலுங்கில் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன் என்றும் என்னை டோலிவுட்டில் அறிமுகப்படுத்த சரியான ப்ராஜெக்ட் தேடிக்கொண்டிருந்ததால், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொது, அது சரியாக நடந்து விட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்களேன்- பெங்களூரில் தீவிர வேட்டை நடத்திய போலீஸ்.. நடிகை மீரா மிதுன் கைது.?
தற்போது, பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் போட்டோஷூட்டை நடத்தி வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த அசத்தலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram