நடிகை அதுல்யா ரவி இப்போது, கிரண் அப்பாவரம் மற்றும் புஷ்பாவின் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார். மேலும், அவர் தெலுங்கில் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன் என்றும் என்னை டோலிவுட்டில் அறிமுகப்படுத்த சரியான ப்ராஜெக்ட் தேடிக்கொண்டிருந்ததால், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொது, அது சரியாக நடந்து விட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் நடிகை அதுல்யா அவரது நடிப்புத் திறன் மற்றும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அவரை […]
என்னி துணிங்க, சடலம், வட்டம் போன்ற படங்களை ரிலீசுக்கு வரிசையாக கையிருப்பில் வைத்துள்ள நடிகை அதுல்யா ரவி தற்போது டோலிவுட்டில் கால் பதிக்க தயாராகிவிட்டார். அட ஆமாங்க… நடிகை அதுல்யா ரவி இப்போது, கிரண் அப்பாவரம் மற்றும் புஷ்பாவின் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார். அதுல்யா ரவி இப்பொது, தெலுங்கில் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன் என்றும் என்னை டோலிவுட்டில் அறிமுகப்படுத்த சரியான ப்ராஜெக்ட் தேடிக்கொண்டிருந்ததால், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொது, […]
ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் நான் குளு குளு. இந்த படம் தெலுங்கில் வெளியாகிய ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா எனும் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதுல்யா ரவி, பிரதீப் ராவத், நமிதா கிருஷ்ணமூர்த்தி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தினை பிலோமின் ராஜ் அவர்கள் படத்தொகுப்பு செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் […]
அதுல்யாவின் அட்டகாசமான விநாயகர் சதுர்த்தி க்ளிக்ஸ் இணையத்தில் வைரல். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடபடுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி, அதாவது இன்று நாடு முழுதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களது வீட்டில், விநாயகர் நாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். மக்களை போல் சினிமா பிரபலங்களும் விநாயகர் சதுர்த்தியை கொண்டி வாழ்த்துக்களை தெரிவித்து […]