கொள்ளை அழகை கடற்கரையில் அப்படியே அழகாய் காட்டிய அதுல்யா.! சிலிர்க்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….
நடிகை அதுல்யா ரவி இப்போது, கிரண் அப்பாவரம் மற்றும் புஷ்பாவின் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார்.
மேலும், அவர் தெலுங்கில் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன் என்றும் என்னை டோலிவுட்டில் அறிமுகப்படுத்த சரியான ப்ராஜெக்ட் தேடிக்கொண்டிருந்ததால், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொது, அது சரியாக நடந்து விட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்
நடிகை அதுல்யா அவரது நடிப்புத் திறன் மற்றும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அவரை மிகவும் பிரபலமாக்கியது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இதையும் படிங்களேன் – கலர்ஃபுல் காஸ்டியூமில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் அந்த புகைப்படம்…
தற்பொழுது, வாரா என்ற இதழுக்கான தனது சமீபத்திய போட்டோஷூட்டிலிருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற திருமண ஆடை அணிந்து கொணடு போஸ் கொடுத்திருக்கும் அதுல்யா மணமகள் போல காட்சியளிக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram
View this post on Instagram