நடிகை அதுல்யா ரவி இப்போது, கிரண் அப்பாவரம் மற்றும் புஷ்பாவின் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார். மேலும், அவர் தெலுங்கில் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன் என்றும் என்னை டோலிவுட்டில் அறிமுகப்படுத்த சரியான ப்ராஜெக்ட் தேடிக்கொண்டிருந்ததால், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொது, அது சரியாக நடந்து விட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் நடிகை அதுல்யா அவரது நடிப்புத் திறன் மற்றும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அவரை […]