அதர்வா – அனுபமா காதல் காட்சிகளுக்கான ஷூட்டிங் ஓவர் ஓவர்!

நடிகர் அதர்வா 100 படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே

நடிகர் அதர்வா 100 படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே பூமராங் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

unknown node

இந்த படத்தில் நாயகியாக கொடி பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வரும் நிலையில் இப்படதில் அதர்வா – அனுபமா பரமேஸ்வரன் காதல் காட்சிகள் ஷூட் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.