அதர்வா விலகல்.!? சூர்யாவிற்கு டபுள் ரோல்.! பாலாவின் மாஸ்டர் பிளான்.!

சூர்யா – இயக்குனர் பாலா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அதர்வாவிடம் பேசப்பட்டது. ஆனால், அவர் விலகியதால், சூர்யாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இயக்குனர் பாலா மீண்டும் தனது பழைய ஹிட் பாதைக்கு திரும்ப பெரும் முயற்சி செய்து வருகிறார். முதலில் அவர் அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க முற்பட்டார். அதன் பிறகு தற்போது சூர்யாவிடம் கதை கூறி ஓகே செய்து வைத்துள்ளார். சூர்யா தற்போது அடுத்ததாக பாலா இயகத்தில் நடிக்க ஆயத்தமாகி … Read more

டிசம்பர் 3ஐ குறிவைத்து காத்திருக்கும் 7 திரைப்படங்கள்.!

தற்போது தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், தயாரிப்பாளர்கள் OTTயை மறந்து திரையரங்கு பக்கம் பழையபடி கவனம் செலுத்தியுள்ளனர். அதில், அதர்வாவின் தள்ளி போகாதே, ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் ஆகிய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அடுத்து, புளுசட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, அருண் விஜயின் பார்டர், விஷாலின் வீரமே வாகை சூடும் போன்ற 7 தமிழ் திரைப்படங்கள் டிசம்பர் 3ஐ … Read more

பாலா – அதர்வா இணையும் படத்தை தயாரிக்கும் சூர்யா.??

பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு. அடுத்த மாதம் தனது அடுத்த … Read more

சாம் ஆண்டன்-அதர்வா படத்தின் கதாநாயகியாகும் விஜய் சேதுபதி பட நடிகை.!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம்,தள்ளி போகாதே,ஒத்தைக்கு ஒத்த ,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . அதன்பின் சமீபத்தில் அதர்வா அடுத்ததாக சாம் ஆண்டன் இயக்கத்தில் … Read more

காமெடி படத்தில் நடிக்கும் அதர்வா.! இயக்குனர் யார் தெரியுமா.?

மரகத நாணயம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம், தள்ளி போகாதே,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவர் அடுத்ததாக காமெடி படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் … Read more

ஹீரோவாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி.!

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம்,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவரது தம்பியும் , மறைந்த முரளியின் இரண்டாவது மகனுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை ஆகாஷின் மாமானாரும் , மாஸ்டர் படத்தினை … Read more

டப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கிய குருதியாட்டம்.!

 குருதியாட்டம் படத்திற்காக டப்பிங் செய்யும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் வைரபலாகி வருகிறது. அதர்வா தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று குருதியாட்டம். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஸ்ரீகணேஷ் வெற்றி படமான 8தோட்டாக்கள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .ஒரு குழந்தையை விபத்துக்கு பின்னர் ஹீரோ எவ்வாறெல்லாம் காப்பாற்ற … Read more

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக். நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் தள்ளி போகாதே திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதால், … Read more

நடிகர் அதர்வா உடன் நடிகை பிரியா பவானி சங்கர்!

நடிகை ‘பிரியா பவானி சங்கர்’ சீரியலில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் எனும் படம் மூலம் அறிமுகமாகினார். தற்போதும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.மேலும் இந்தியன் 2  படத்தில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் இவர் இணையதளத்தில் அண்மை காலமாக இணையதளத்தில் தன் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்காமாக வைத்துள்ளார்,அந்த வகையில் தற்போது ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார்,அந்த புகைப்படத்தில் இவரும் நடிகர் அதர்வாவாவும் கீலே உக்கார்ந்து படி செல்பீ … Read more

தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தகாரராக மாறப்போகும் அதர்வா முரளி!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் நெருக்கமான உறவு வழி பெண் தான்  சினேகா பிரிட்டோ. அவர் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். அவர் தற்போது சொந்தமாக ஓட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார். அதேபோல நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளியும் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். இவரும் தற்போது ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆகாஷும், சினேகா பிரிட்டோவும் ஒரே வகுப்பு தோழர்கள். பின்னர் இருவரும் காதலர்களாக மாறி உள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை … Read more