வேலையில்லா பட்டதாரி வில்லனுடன் வெளிநாடு பறந்த அதர்வா – அனுபமா!

பூமராங் திரைப்படத்திற்கு பிறகு அதர்வா மீண்டும் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த

பூமராங்திரைப்படத்திற்கு பிறகுஅதர்வாமீண்டும்கண்ணன்இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்அனுபமாபரமேஸ்வரன்ஹீரோயினாக நடித்து வருகிறார்.

unknown node

இப்படம் தெலுங்கில்நானி,நிவேதாதாமஸ்,ஆதிஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றநின்னுக்கோரிதிரைப்படத்தின் ரீமேக் என கூறப்பட்டு வருகிறது.நானிகதாபாத்திரத்தில்அதர்வாநடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.ஆதிகதாபாத்திரத்தில் நடிக்கவேலையில்லாபட்டதாரிபடத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்தஅமிதாஸ்நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்பட ஷூட்டிங்கிற்க்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் நடப்பது போல தான் இருக்கும் என கூறப்படுகிறது.