நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘100’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் புதியப் படத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeஇப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக, நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் குடும்பம் மற்றும் உறவுகளை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இப்படத்தில் நடிகர் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், நடிகை அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.