Tag: anubama

ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டுவதற்கு இதுதான் காரணமா?

ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, 24 என தனது வயதை பதிவிட்டிருந்தார். பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் […]

age 2 Min Read
Default Image

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக். நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் தள்ளி போகாதே திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதால், […]

anubama 2 Min Read
Default Image

அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட கொடி பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

#Kodi 2 Min Read
Default Image

ரஷ்யாவிற்கு செல்லும் அதர்வா மற்றும் அனுபமா? காரணம் என்ன?

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பூமாராங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், அதர்வா மற்றும் அனுபமா மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தொடங்கியது, மேலும் பல்வேறு உங்களில் நடைபெற்று […]

anubama 2 Min Read
Default Image

பிஎச்.டி பட்டதாரியாக களமிறங்கும் நடிகர் அதர்வா!

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘100’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் புதியப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக, நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் குடும்பம் மற்றும் உறவுகளை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இப்படத்தில் நடிகர் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், நடிகை அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.

#Kannan 2 Min Read
Default Image

நடிகை அனுபாமாவை அன்ஃபாலோ செய்த பும்ரா!

கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபாமாவிற்கும், பும்ராவிற்கும் இடையில் காதல் மலந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தனது ட்வீட்டர்  பக்கத்தில், 25  பேரை ஃபாலோ செய்துள்ளார்.  அதில் அதிகமானோர் கிரிக்கெட் வீர்ரகள், அதில் அனுபாமா மட்டுமே நடிகையாவார். இதனையடுத்து, இவர்கள் இருவருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் […]

anubama 2 Min Read
Default Image