ரஷ்யாவிற்கு செல்லும் அதர்வா மற்றும் அனுபமா? காரணம் என்ன?

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பூமாராங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், அதர்வா மற்றும் அனுபமா மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தொடங்கியது, மேலும் பல்வேறு உங்களில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக செப்டம்பரில் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர்.