நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படம் ரிலீஸ்! நடிகர் ஆர்யா ட்வீட்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில், நடிகை சாயிசாவை திருமணம் செய்துள்ளார்.

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில், நடிகை சாயிசாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில், மகாமுனி படத்தில் நடித்து வருகிறார். இப்படம், இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் தனது படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

unknown node