ஆர்யா சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!!
- நடிகர் ஆர்யா “கஜினிகாந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
- இந்நிலையில் நடிகர் ஆர்யா சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை சாயிஷா தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.
நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “அறிந்தும் அறியாமலும்” என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மேலும் இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகபெரிய பெயரை பெற்று தந்தது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் “எங்க வீட்டு மாப்பிளை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதில்அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதற்கு பிறகு நடிகர் ஆர்யா “கஜினிகாந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. எனவே இவர்களின் திருமண நிகழ்வில் பல நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள். இந்நிலையில் நடிகர் ஆர்யா சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை சாயிஷா தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.