நடிகர் ஆர்யா “கஜினிகாந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் ஆர்யா சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை சாயிஷா தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள். நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “அறிந்தும் அறியாமலும்” என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு […]