பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா ஒரு புதிய படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் எடையை அதிகரித்து உள்ளார்.
மேலும் தீவிர உடற்பயிற்சியில் நடிகர் ஆர்யா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஆர்யா ஜிம்மில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
unknown nodeதற்போது மீண்டும் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஓன்று ஆர்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாகி வருகிறது.