ஸ்டூடியோ கிரீன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரித்த படங்களில் பல பிரபலமான நடிகர்களின் படங்களையும் தயாரித்து உள்ளது .
தற்போது பல படங்களை தயாரித்து வருகிறது. அதில் Mr லோக்கல், தேவராட்டம், ஆகிய படங்களை வரிசையாக தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஆர்யா நடித்து வரும் மகாமுனி எனும் படத்தையும் தயாரித்து உள்ளது.
இப்படத்தை இயக்குனர் சாந்தகுமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை ஆர்யா வெளியிட்டார்.
unknown node