ரொமன்ஸ் தூக்கலாக ஒரு த்ரில்லர் ஆக்ஷன் ட்ரெய்லர் : அருண்விஜயின் "தடம்"

அருண்விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தடம்'. அருண் விஜய், இயக்குனர் மகிழ் திருமேனி ஏற்கனவே இணைந்திருந்த 'தடையற தாக்க'

அருண்விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தடம்‘. அருண் விஜய், இயக்குனர் மகிழ் திருமேனி ஏற்கனவே இணைந்திருந்த ‘தடையற தாக்க‘ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

unknown node

தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  இன்று வெளியான டீசர் அமைந்துள்ளது. அதில் ஆரம்பத்தில் ரொமன்ஸ் காட்சிகள் நிரம்பி, பிறகு ஃபுல் ஆக்ஷன் த்ரில்லர் பேக்கேஜாக வநத்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னுனும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. படமும் அந்தளவிற்க்கு இருந்தால் அருண்விஜய்க்கு இன்னும் நல்ல மார்கெட் {கிடைக்கும்.

DINASUVADU