அருண் விஜய் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

This news is gives information about Arun Vijay's photos taken during the fans meeting-arun vijay rasikarkalai santhiththa pothu edukkapatta pukaipadankal

நடிகர் அருண் விஜய் தற்போது “தடம்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் திருநெல்வேலியில் உள்ள ராம்சினிமாஸுக்கு சென்று  ரசிகர்களை சந்தித்த போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இதோ.

நடிகர் அருண் விஜய் தற்போது “தடம்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் அந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியுள்ளார்.இந்த படம் தற்போது இரண்டு வாரங்களை கடந்து தற்போது திரையில் வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது.

தற்போது இவர் “தடம்” படம் வெற்றியடைந்ததை அடுத்து இவர் சேலம், திருச்சி, திருநெல்வேலி என பல இடங்களுக்கு சென்று தியேட்டரில் தனது ரசிகர்களை வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் திருநெல்வேலியில் உள்ள ராம்சினிமாஸுக்கு சென்று  ரசிகர்களை சந்தித்த போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இதோ.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node
அருண் விஜய் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்