நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
தடம் படத்தில் நடித்த அருண் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் தடம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அருண்விஜய் தனது குடும்பத்தோடு உலா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்…,
unknown nodeunknown nodeunknown node