ஆரவ்வுடன் லிவிங் டூ கெதர் வாழ்கையா?! ஓவியா பளீர் பதில்!!!

தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர்கள் நடிகர் ஆரவும், நடிகை ஓவியாவும் இந்த போட்டியின் போது ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டிருந்தார். இதனை ஆரவிடம்

தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர்கள் நடிகர் ஆரவும், நடிகை ஓவியாவும் இந்த போட்டியின் போது ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டிருந்தார். இதனை ஆரவிடம் தெரிவித்து ஆரவ் மறுத்து பிறகு அந்த போட்டியிலிருந்து ஓவியா பாதியில் வெளியேறினார்.

அந்த சமயத்தில் ஓவியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு எழுந்தது. இணையதள பக்கங்களில் ஓவியா ஆர்மி என ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.

பிறகு அந்த போட்டி முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர். அவ்வபோது தங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்யாமலே லிவிங் டு கெதரில் சேர்ந்து வாழ்கிறார்கள் என கூறி வந்தனர். இது பற்றி கேட்கையில் நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருக்கிறோம் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஓவியா.

DINASUVADU

ஆரவ்வுடன் லிவிங் டூ கெதர் வாழ்கையா?! ஓவியா பளீர் பதில்!!!