நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்காக அஜித் விமானம் மூலம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது படத்தில் ஒவ்வொரு பிரபலங்களும் வரிசையாக இணைந்து வருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக படத்தில் இணையும் பிரபலங்கள் […]
பிக்பாஸ் ஆரவ் அவர்கள் நடிகை ராஹியை திருமணம் செய்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டினுள் ஓவியா மற்றும் ஆரவ் இருவரின் காதல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதனையடுத்து இருவருக்கும் பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆரவ் தான் அந்த சீசனின் வெற்றியாளரும் கூட. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் சைத்தான், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் நிகழ்ச்சிக்கு பின்னர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் […]
விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு நன்றாக இருப்பதாலும், படத்தின் காட்சிகளும் நன்றாக வந்திருப்பதாலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் உள்ளது. இதனால் இவருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல, பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் […]
காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, வசூல் ராஜா என ஹிட் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான ஆயிரத்தில் இருவர் படமும் தோல்வி அடைய இவர் தற்போது பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவை கதாநாயகனாக வைத்து மார்க்கெட் ராஜா படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் டாக்டர் டான் என மிரட்டலாக நடித்துள்ளார். இதில் அரவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். […]
தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா […]
தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர்கள் நடிகர் ஆரவும், நடிகை ஓவியாவும் இந்த போட்டியின் போது ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டிருந்தார். இதனை ஆரவிடம் தெரிவித்து ஆரவ் மறுத்து பிறகு அந்த போட்டியிலிருந்து ஓவியா பாதியில் வெளியேறினார். அந்த சமயத்தில் ஓவியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு எழுந்தது. இணையதள பக்கங்களில் ஓவியா ஆர்மி என ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். பிறகு அந்த போட்டி முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக […]
பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் ஓவியா இவர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் அதை ஆரவ் அந்த நிகழ்ச்சியிலேயே நிராகரித்துவிட்டார். இதனால் பல சம்பவங்கள் நடந்தது.மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு கேட்ட போது இல்லை என்று தற்போது வரை கூறி வருகிறார் ஆரவ். மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் எங்களின் நட்பை கேவலப்படுத்தாதீர்கள் என்று சொல்லுகிறார். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதும் மற்றும் […]
எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுள் ஓவியாயும் , ஆரவும் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்து வந்தனர் என வதந்தி பரவியது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் இருந்து திடீரென ஒவியா விலகினார். அவருக்கு ஓவியா ஆர்மி என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யபட்டார். பின் ஆரவும் ஓவியாவும் பிரிந்து விட்டனர் என தகவல் பரவியது. இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் […]