ஹுந்தி திணிப்பா..? போராட்ட தீ பிடிக்கும் தமிழகம் ..!! நடுவே ரகுமான் போட்ட ட்விட்.!ரசிகர்கள் பாராட்டு
புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் எல்லாம் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இதே போல் 50 வருடத்திற்கு முன் நடந்தது.இங்குள்ள தமிழ் போராளிகள் தண்டவாளத்தில்Tதலை வைத்து போராடி அதனை விரட்டினர்.
இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் ஹிந்தியை நுழைக்க மத்திய ஆளும் அரசு முயற்சசிக்கிறது என்று தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசை புயல் AR ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் ஒரு பஞ்சாப் இளைஞர் மரியன் படத்தில் வரும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத என்ன என்ற அந்த பாட்டை பாடுகிறார்.இதனை குறிப்பிட்டு விட்டு பஞ்சாப்பில் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tamizh is spreading in Punjab ???? https://t.co/VU9q17c9e5
— A.R.Rahman (@arrahman) June 2, 2019