முக்கிய "முன்னனி ஸ்டாருடன் முருகதாஸ் கூட்டணி"அப்படி என்ன கூட்டணி...!!

இயக்குநர் AR முருகதாஸ் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும் சமுகத்தின் அவலநிலையை தன் படத்தின் மூலம் அடித்தவர்.இவருடைய படமான ரமணா இன்றைக்கும் ரசிக்க கூடிய

இயக்குநர் AR முருகதாஸ் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும் சமுகத்தின் அவலநிலையை தன் படத்தின் மூலம் அடித்தவர்.இவருடைய படமான ரமணா இன்றைக்கும் ரசிக்க கூடிய படமாகவும்,சமூகத்தில் மருத்துவமனையின் அவலத்தையும் அடுக்கியிருந்தார்.

unknown node

பின் விஜயுடன் இணைந்து இயக்கிய படம் “கத்தி”காப்ரேட் கம்பேனிகளை குத்தி கிழித்தது.விவாசயிகளை மையமாக வெளிவந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது முருகதாஸ் நடிகர் விஜயுடமன் மீண்டும் இணைந்து சர்கார் படத்தை இயக்கி அப்படம் வெளியாக உள்ளது.

unknown node

இவர் யாருடன் இணைவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது, தற்போது நமக்கு நம்பத்தகுந்த ஒரு தகவல் கிடைத்துள்ளது.அது என்னவென்றால் முருகதாஸ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளாராம், அதற்கான கதையை அவர் ரெடி செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.சர்காரை அடுத்த அதிரடியாக ரஜினியுடன் களமிரங்க உள்ளார்.

unknown node

DINASUVADU