இரண்டு சூப்பர் ஸ்டாரை வைத்து புதிய படத்தை உருவாக்கும் ஏ.ஆர் முருகதாஸ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

this news gives information about AR Murugadas's fans are happy with two super stars-irandu super star vaithu uruvakkum puthiya

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க வுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது.  ஆனால் தற்போது நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான “பேட்ட” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது.

தற்போது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க வுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது.  ஆனால் தற்போது நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.

இப்படம் அரசியல் சம்மந்தமான படம் என்றும் படத்தின் பெயர் “நாற்காலி” என சமீபத்தில் இணைதளத்தில் வைரலாக பரவியது.அதற்கு பதிலளித்த ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 10-ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

நயன்தாராவிற்கு தமிழில் “சந்திரமுகி” திரைப்படம் மாபெரும் திருப்பு முனையாக  அமைந்தது. இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படமும் மாபெரும் திருப்பு முனையாக அமையுமா என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் வைரலாக பரவி வருகிறது.

இரண்டு சூப்பர் ஸ்டாரை வைத்து புதிய படத்தை உருவாக்கும் ஏ.ஆர் முருகதாஸ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்