வாய் பேச முடியாத பெண் தொழிலதிபராக களமிறங்கு நடிகை அனுஷ்கா!

நடிகை அனுஸ்கா  சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகை அனுஸ்கா  சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் பல நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர், லைசன்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை அனுஸ்கா காத்து கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண் தொழிலதிபராக நடிக்கிறார். இப்படம் குறித்து அனுஸ்கா கூறுகையில், வாலி படத்தில் அஜித் நடித்த அதே கதாபாத்திரத்தில் தான் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாய் பேச முடியாத பெண் தொழிலதிபராக களமிறங்கு நடிகை அனுஷ்கா!