நடிகை அனுஸ்கா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையாவார். இவர் இந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில், இவர் அரைகுறை ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeஅரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அனுஸ்கா!
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on Oct 5, 2019 at 9:26am PDT