இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு லண்டன் சென்ற விராட் கோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரானது ஜூலை 1-ஆம் தேதி நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்தில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் போட்டிக்கு பின் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்த […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது. இப்போட்டியானது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், […]
ஸ்ரேயஸ் ஐயர் 3-வது ஈடுபடுத்த முடியாதவர் அவர் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என கவாஸ்கர் கூறினார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 3-0 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினர். 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் அடித்து விராட் கோலியுடன் சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் பகிர்ந்து கொண்டார் . அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் அதிக […]
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் 5-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இன்று ஐசிசி சமீபத்திய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்ஹாம்மில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் பந்தில் ஆட்டமிழந்த இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே வெளியேற்றப்பட்ட விராட், தரவரிசை பட்டியலில் மேலும் ஒரு இடம் கீழே இறங்கியுள்ளார். இப்போது விராட் கோலியின் டெஸ்ட் தரவரிசை 5 வது இடத்தில் […]
ஒருநாள் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான சமீபத்திய தரவரிசைகளை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இதனிடையே ஐசிசி ஆண்களுக்கான டி20 பிளேயர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இந்திய பேட்ஸ்மேன்களான கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர். டி20 யில் கோலி மற்றும் ரோஹித் : ஒரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 52 பந்துகளில் […]
இங்கிலாந்து கடற்படையில் இருந்து ‘எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை, இந்தியா கடந்த 1986-ம் ஆண்டு விலைக்கு வாங்கி ஐ.என்.எஸ். விராத் என்ற பெயரில் இந்திய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய இந்த கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர் இதை அருங்காட்சியமாகவோ அல்லது உணவு விடுதியாகவோ மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாததால், […]
விராட் கோலி உலகம் தரம் வாய்ந்த நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 20000 க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் அதிக சதங்களைக் கொண்ட ஒரு வீரர் விராட் கோலி , மேலும் குறிப்பாக விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அவர் பேட்டிங்கில் மற்றும் சாதனனை படைக்காமல் கேப்டன்ஷிப்பிலும் மிகவும் […]
தோனியின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் வீடியோ காலில் பேசிய போது விராட் கோலி சில சிறப்பான தகவலை கூறியுள்ளார். விராட் கோலி கூறியது […]
ஆஞ்சலோ மேத்யூவிடம் விராட் கோலி சிறந்த வீரரா அல்லது ஸ்மித்தா என்று கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயினும், கல்வி […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா. இவர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இது குறித்து உங்கள் பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்பதால் தான் நீங்களே படம் தயாரிக்கிறீர்களா? […]
டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளு இடையிலான டி20 தொடர் ஆனது ஞாயிறன்று நிறைவடைந்தை அடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்குக்கான தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால் ஒரு புள்ளிகள் இறங்கி விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சார்மா 662 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த […]
விளையாட்டுத்துறையை அதிர்ச்சி செய்த கூடைப்பந்தின் முடிசூடா கோப் பிரையண்ட் மரணம் ஒருநாளைக்கு என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாழ்க்கை தான் முக்கியம் என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார். என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப்பிரையண்ட் மற்றும் அவருடைய மகள் உள்ளிட்ட 9 பேர் கடந்த மாத இறுதியில் ஏஞ்சலீஸ் நகருக்கு வெளியே கலாபாஸாஸ் என்ற மலைமீது ஹெலிகாப்டா் மோதியதில் உடல்கருகி உயிரிழந்தனர்.கோப் பிரையண்ட்டி மறைவு விளையாட்டு துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அவருடைய மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]
2019ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதுக்காக விராட் கோலி தேர்வாகி அசத்தல். 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரராக இந்திய வீரர் ரோகித் சர்மா தேர்வாகி அசத்தி உள்ளார். ஜசிசி வெளியிட்டுள்ள இந்த விருது பட்டியலில் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரரான ரோகித் சர்மா தான் ஆண்டின் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக தேர்வாகி உள்ளார். அதேபோல் சிறந்த […]
இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட்போட்டிகளில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்னிற்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் பொதுவாக கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்களின் தீவிர ரசிர்கள் எவ்வளவு பாதுகாப்புகள் இருந்தாலும் மைதானத்திற்குள் நுழைவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இப்போட்டியில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.கேப்டன் கோலியின் […]
இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 497 ரன்கள் எடுத்தது.இதை தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.இதை அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி 133 ரன்னில் விக்கெட் அனைத்தையும் இழந்தது.இதனால் இந்திய அணி 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸை கைப்பற்றியது. […]
நடிகை அனுஸ்கா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையாவார். இவர் இந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில், இவர் அரைகுறை ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]
இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 5-வது ஒவரை தென்னாப்பிரிக்கா அணியின் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வீசினார். அப்போது அந்த ஓவரில் ரன் எடுக்கும்போது இந்திய கேப்டன் கோலி நின்றுகொண்டிருந்த பியூரன் ஹென்ட்ரிக்ஸ் கையில் இடித்து உள்ளார்.இதற்கு ஐசிசி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் விராட் கோலி […]
நடிகை அனுஸ்கா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையும், விளம்பர நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், அனுஸ்கா ஷர்மா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். […]
நேற்று முன்தினம் நடந்த 2-வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செய்யும் போது 11-வது ஓவரை தென்னாபிரிக்கா அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷம்சி வீசினார். அப்போது அவர் வீசிய பந்தை தொடக்க வீரர் தவான் பவுண்டரி நோக்கி அடித்தார். அனைவரும் அது பவுண்டரி தான் என நினைத்தபோது பவுண்டரி லைனில் அருகே இருந்த மில்லர் அதை ஒரு கையால் பறந்து பிடித்து அனைவரையும் […]
தென்னாபிரிக்கா அணிக்கும் , இந்திய அணிக்கும் இடையே நேற்று மொஹாலியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய இந்திய அணி 19 ஒவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி இந்தியா அணியை வெற்றி பெற செய்தார். இப்போட்டியில் அரைசதம் […]