நடிகை அன்ஜலி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லிசா ஹிரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனையடுத்து, இவர் தற்போது கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில், தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காமெடி படத்தில் களமிறங்கும் நடிகை அஞ்சலி!
நடிகை அன்ஜலி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம்