நடிகை அன்ஜலி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லிசா ஹிரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனையடுத்து, இவர் தற்போது கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில், தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பி ஜி முத்தையா தயாரிப்பில் ஒரு பேய் பட போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. ‘பலூன்’ என்ற பேய்ப்படத்தை தொர்ந்து நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ள படம் லிசா. பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ராஜூ வி’ஸ்வநாத் இயக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் யார் இந்த லிசா என்ற தலைப்பில் போஸ்டர் வெளிட்டு படக்குழு கேள்வியை எழுப்பி இருந்தது. இதை வைத்து பார்க்கையில் […]