படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

this news gives information about Amy Jackson released the photograph in her bedroom-thanthu padukaiyaiil irugum pukaipadathai

ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.  தமிழில் “மதராசபட்டினம் “திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

பின்பு தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

எப்போதும் எமி ஜாக்சன் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான  புகைப்படங்களை  வெளியிட்டு வருவார்.

தற்போது  படுக்கையறையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/BvdnrKMBZJo/?utm_source=ig_web_copy_link

படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்